ஒன்றுமின்மையின் குதூகலம்

எழுத்தாளர்: Author One

280

நாம் ஏன் ரியோகான் கவிதைகளை வாசிக்க வேண்டும்? அவரும் அவரது கவிதைகளும் வேறு வேறில்லை. கவிதைகளை வாசிக்கையில் ரியோகானுடன் நாம் விளையாடலாம், மலையேறலாம், பைன் மரத்தில் காற்று சலசலப்பதைக் கேட்கலாம், அரிசி வைன் அருந்தலாம் போல உணர்கிறோம். ரியோகான் போல முடியாதெனினும் கொஞ்சமாகவேனும், ஒரு சில சமயங்களிலேனும் அவரது சாயல் நமது கவிகளிடம் படியலாம் என்று விரும்புகிறேன். முக்கியமாக அந்த எளிமை, குழைந்தமை, விளையாட்டு, விடுதலையுணர்வு, சற்றும் கறைபடியாத சமரசமற்ற வாழ்க்கை, நேர்மையான கொண்டாட்டம் அதாவது வெறுமையின், ஒன்றுமின்மையின் குதூகலம்.

– சமயவேல்

Notes:

Edit Content

பகிர்க

நூல் குறிப்புரை

மற்ற புத்தகங்களைப் பார்வையிடுக

ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்

280

காற்றின் கையெழுத்து

250

உயிர்த்தெழல்

320

கஸாக்குகள்

300

ஈட்டி

222

நடுக்கடலில்

Original price was: ₹250.Current price is: ₹220.